NOOLKALANCHIYAM.COM
Support Open Tamil Culture · திறந்த தமிழ் பண்பாட்டை ஆதரிக்கவும்
To all Tamil readers around the world, NOOLKALANCHIYAM.com is something truly special. It is a not‑for‑profit initiative—much like a virtual library or a public cultural space—created to serve the global Tamil community.
This is a place where you can discover a wide variety of Tamil books. Since 2025, our purpose has been to learn, share knowledge, and make Tamil literary resources accessible at the lowest possible cost.
However, as we work to add more books and update the site daily, we face increasing challenges because our funds are becoming limited.
To keep NOOLKALANCHIYAM.com thriving for years to come—and to preserve and provide accessible knowledge to all—we are requesting your support.
A contribution of any size will help NOOLKALANCHIYAM.com achieve meaningful goals that benefit far more than just its regular users. We truly appreciate you—regardless of your circumstances—and we will continue offering all our services as they are.
உலகம் முழுவதுமுள்ள தமிழ் வாசகர்களுக்கு, NOOLKALANCHIYAM.com — தமிழரின் மனங்களில் அறிவுப் பொக்கிசமும் அபூர்வமும் நிறைந்த தளம்.
இலாப நோக்கமின்றி இயங்கும் ஓர் ஆன்மீகப் பொது முயற்சியாக, உலகத் தமிழர் சமூகத்திற்குச் சேவை செய்யப் பிறந்த மெய்நிகர் நூலகம் போலவும், பொது பண்பாட்டு மண்டபம் போலவும் அமைந்த தளம் ஆகும் இது.
2025 ஆம் ஆண்டிலிருந்து, கல்வியை வளர்த்தல், அறிவைப் பகிர்தல், தமிழ் இலக்கிய வளங்களை மிகக் குறைந்த செலவில் அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவது என்பதே எங்களது நோக்கமாக இருந்து வருகிறது.
தளத்தை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நாம் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இம்முயற்சிக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று மனமார நாங்கள் நம்புகிறோம்.
We aim to rely on our loyal readers instead of unpredictable advertisements. To help us continue our educational mission, please consider making a donation.
If you find NOOLKALANCHIYAM.com valuable, a small contribution can help us:
- Digitize more books
- Maintain our online presence
- Improve our programs and offerings
நாங்கள் கணிப்பிட முடியாத விளம்பரங்களுக்கு மாற்றாக, எங்கள் விசுவாசமான வாசகர்களையே நம்ப விரும்புகிறோம். NOOLKALANCHIYAM.com உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக நீங்கள் கருதினால், ஒரு சிறிய பங்களிப்பே எங்களைப் பின்வரும் முயற்சிகளில் உதவும்:
- மேலும் பல நூல்களை மெய்நிகராக்குதல் (digitize)
- எங்கள் ஆன்லைன் தளத்தின் நிலைத்தன்மையை பேணுதல்
- எங்கள் திட்டங்களையும் சேவைகளையும் மேம்படுத்துதல்
Your contribution supports essential operational needs such as servers, bandwidth, maintenance, and continued development.
NOOLKALANCHIYAM.com is built and maintained by a team of 10 dedicated Tamil volunteers.
The entire platform operates on only a fraction of what major websites spend—yet we work hard to deliver a reliable, high‑quality experience for our readers.
உங்கள் நன்கொடை, சேவையகங்கள் (servers), விலைமிகு வலைவெளி (bandwidth), பராமரிப்பு, தொடர்ச்சியான மேம்பாடு போன்ற முக்கிய செயல்பாட்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
NOOLKALANCHIYAM.com தளம் 10 அர்ப்பணிப்புடன் செயல்படும் தமிழ் தொண்டர்களின் குழுவால் உருவாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
பெரிய இணையதளங்கள் செலவிடும் தொகையின் ஒரு சிறு பகுதியிலேயே முழுத் தளமும் இயங்குகின்றது — இருந்தாலும், உயர்தரமான சேவை அனுபவத்தை வழங்கும் பணியில் நாம் இடைவிடாது பாடுபட்டு வருகிறோம்.
While large websites employ thousands of staff, we operate with just 10 volunteers who manage a wide range of projects and initiatives.
This makes your donation a truly meaningful investment in a highly efficient, not‑for‑profit initiative that is committed to preserving and promoting Tamil culture.
We are sincerely grateful for your generosity and continued support.
பெரிய இணையதளங்களில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிபுரியும் நிலையில், எங்களிடம் வெறும் 10 தொண்டர்கள் மட்டுமே உள்ளனர்; இவர்களே பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் நிர்வகித்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால், நீங்கள் வழங்கும் நன்கொடை, தமிழ் பண்பாட்டைப் பாதுகாக்கவும் பரப்பவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிகச் செயல்திறன் மிக்க இலாப நோக்கமற்ற முயற்சியில் ஒரு உண்மையான அர்த்தமுள்ள முதலீடாக மாறுகிறது.
உங்கள் தாராள மனப்பாங்கிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.
As we continue expanding and improving the platform, we sincerely hope you will consider supporting this effort. We truly appreciate you—regardless of your circumstances.
உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நீங்கள் எங்களிடம் காட்டும் நம்பிக்கைக்கும் அணுக்கத்திற்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
